#BREAKING || ``கருத்த மச்சான் பாடலை நீக்குங்க'' - Dude படக்குழுவுக்கு இடியை இறக்கிய சென்னை ஐகோர்ட்

Update: 2025-11-28 06:35 GMT

Dude படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க உத்தரவு.Dude படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இளையராஜா பாடல்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.இளையராஜா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.பாடலை நீக்க 7 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை.இளையராஜா மனுவுக்கு பதிலளிக்க தயாரிப்பு நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.கருத்த மச்சான்', '100 வருஷம் இந்த மாப்பிள்ளைக்கு' பாடல்கள் அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்டதாக இளையராஜா தொடர்ந்த வழக்கு.மனு மீதான விசாரணை ஜனவரி 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு.

Tags:    

மேலும் செய்திகள்