பைரஸி தளங்களில் லீக்கான `சிக்கந்தர்' - தயாரிப்பாளர் ஆதங்கம்

Update: 2025-03-30 11:58 GMT

பாலிவுட் நடிகர் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள சிக்கந்தர் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே ​​திரையரங்குகளில் வெளியான நிலையில், பல பைரஸி தளங்களில் ஏற்கனவே லீக் ஆனதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில், சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்