இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சிம்பு கூட்டணியில் உருவாகும் இந்த படத்தோட முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் 11 நாள் நடைபெற்றுச்சு..
இந்த நிலைல அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி 20ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கு...
இந்த படம் 3 கால கட்டத்துல நடக்க இருப்பதால நடிகர் சிம்பு இந்த படத்துல மூன்று தோற்றத்துல வரதா சொல்லப்படுது