விஜய்யின் வாரிசு பட போட்டோ ஷூட் - புதிய வீடியோ வைரல்
நடிகர் விஜய்யோட வாரிசு படத்தின் போட்டோ ஷூட் வீடியோ ஒன்னு புதுசா சமூக வலைதளத்துல வைரலாகிட்டு வருது...
வம்சி இயக்கத்துல விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, உள்ளிட்ட பலர் நடிச்ச வாரிசு' திரைப்படம் 2023 ஆம் ஆண்டு வெளியாச்சு...
இந்த படத்துல இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே, 'தீ தளபதி' மற்றும் சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) ஆகிய பாடல்கள் வெளியாகி பயங்கர ஹிட் அடிச்சிது..
இந்த நிலைல வாரிசு படத்தோட போட்டோ ஷூட் வீடியோ ஒன்னு புதுசா வெளியாகியிருக்கு...
Next Story
