Ajmal Ameer | பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசிய நடிகர் அஜ்மல் அமீர்?வெளியான ஆடியோ
பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசிய நடிகர் அஜ்மல் அமீர்?v
அஞ்சாதே, கோ, கோட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான கேரள நடிகர் அஜ்மல் அமீர், பெண் ஒருவருடன் பாலியல் ரீதியாக பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.