AjithKumar | Sreeleela | AK | AKவை காண வந்த ஸ்ரீலீலா.. AK 64 loading.. குஷியில் அஜித் ரசிகர்கள்

Update: 2025-12-13 11:35 GMT

அஜித்குமாரை வைத்து புதிய படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் நடிகை ஸ்ரீலீலா உள்ளிட்டோர் அஜித்தின் கார் பந்தயத்தை மலேசியாவில் நேரில் பார்த்து ரசித்தனர். இருவரையும் பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அஜித்குமாரின் ஏகே 64 திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்

தலைவர் 75