கலைப்புலி எஸ். தாணு தயாரிப்புல உருவான விஜய்யின் சச்சின் திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸாகி பெரும் வரவேற்ப பெற்றிருக்கு.. இந்த நிலைல விஜய் – அட்லி கூட்டணில தாணு தயாரித்த தெறி திரைப்படம் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்ப பெற்றுச்சு...இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும்னு தாணு அறிவிச்சிருக்காரு....இதற்கு விஜய் ரசிகர்கள் வரவேற்பு தெரிவிச்சிருக்காங்க..