அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம்

Update: 2025-05-03 06:43 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது தாய் மற்றும் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். தாயை அரவணைத்துச் சென்று ராகவா லாரன்ஸ் சுவாமி தரிசனம் செய்த நிலையில், பக்தர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்