நடிகை பூஜே ஹெக்டே தனது பிறந்தநாள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். பூஜா ஹெக்டே தனது 35வது பிறந்தநாளை திங்களன்று கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அவர், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.