நொடியில் ராக்கெட்டை மாற்றி வியக்க வைத்த ஆயுஷ்

Update: 2025-09-12 02:36 GMT

பேட்மிண்டன் ஆட்டத்தின்போது ஒருநொடியில் ராக்கெட்டை மாற்றி இந்திய வீரர் பாய்ண்ட் சேகரித்த வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் லீ யாங்-ஐ LI YANG எதிர்கொண்ட இந்திய வீரர் ஆயுஷ் செட்டி, இரண்டாவது செட்டில் ஆக்ரோஷமாக விளையாடிக் கொண்டிருந்தபோது பேட்மிண்டன் ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டுள்ளது. சற்றும் தயங்காமல் ஒரு நொடியில் ராக்கெட்டை மாற்றியது மட்டுமில்லாமல் தட்டுத்தடுமாறி அந்த பாயிண்டையும் சேகரித்து வியக்க வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்