இஸ்ரேல்-ஈரான் பதற்றம் - தமிழக அரசு உதவி எண் அறிவிப்பு
“இஸ்ரேல்-ஈரான் இடையே தற்பொழுது ஏற்பட்டுள்ள போர் காரணமாக
அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்“
அயலகத் தமிழர் நலன், மறுவாழ்வுத்துறையை அங்குள்ள தமிழர்களின்
விவரங்களைப் பெற்று உடனடியாக உதவ முதல்வர் ஆணை
தமிழ்நாட்டை சார்ந்தவர்களை கண்டுபிடித்து தமிழ்நாட்டிற்கு
அழைத்து வரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது - முதல்வர்
தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழக
அரசு தயார் நிலையில் உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24x7 இயங்கும்
கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது
இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களை பின்பற்றி
பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் - முதல்வர்