அண்ணா பல்கலை. விவகாரம்... அண்ணாமலையிடம் விசாரணை கோரிய மனு - கோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2025-07-01 10:38 GMT

அண்ணாமலையிடம் விசாரணை கோரிய மனு தள்ளுபடி/அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விவகாரம்/தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு நீதிமன்றம் பதிலளிக்க வேண்டுமா? - உயர்நீதிமன்றம்/இதுபோல வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டுமானால் தினமும் நூறு வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டி வரும் - உயர்நீதிமன்றம்/பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஞானசேகரன் யார் யாரிடம் பேசினார் என ஆதாரம் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்/அண்ணாமலையிடம் விசாரிக்க உத்தரவிட கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனு

Tags:    

மேலும் செய்திகள்