அரபு நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை - அறிவிப்பு/ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை - ஏர் இந்தியா நிறுவனம்/இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக குறிப்பிட்ட பிராந்தியங்களுக்கு நிறுத்தப்பட்ட விமான சேவை/போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் விமான சேவை /படிப்படியாக விமான சேவையை தொடங்க உள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு/