விமான விபத்து - டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரன் விளக்கம்/“விமானப் போக்குவரத்து என்பது மிகவும் சிக்கலான வணிகம்“ - டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரன்/“பல சோதனைகள் முழுமையாக்கப்பட்டும் இந்த விபத்து நடந்ததுள்ளது“ - டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரன்/“விசாரணைக்குப் பிறகு விபத்து ஏன் நடந்தது என்பதை கண்டுபிடிப்போம்“ - டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரன்/“நான் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் இழந்த உயிர்கள் மீண்டும் வரப்போவதில்லை“ - டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரன்/“பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவ நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்“/“இறந்த அனைவரையும் நம் குடும்பமாக என்றென்றும் கருதுவோம்“- டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரன்