இன்றைய தலைப்பு செய்திகள் (28-02-2025) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-02-28 16:18 GMT

சிறுமி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி காத்திருப்போர் பட்டியலில் வைப்பு...

சேலத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவித்த விவகாரம்...

ஆவடி அடுத்த பட்டாபிராமில் உள்ள தனியார் பள்ளியில், வகுப்பு நேரத்தில் கொசு மருந்து அடித்த மாநகராட்சி பணியாளர்கள்...

திருவாரூரில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது...

சென்னை மாவட்டத்தின் 39 வழித்தடங்களில், மினி பஸ்களை இயக்க விரும்புவோர், RTO அலுவலகத்தில் மார்ச் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்