இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2025) | 9 PM Headlines | Thanthi TV | TodayHeadlines
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டம் முழுமையாக கைவிடப்படுகிறது...
டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்பட்டதை அடுத்து, அரிட்டாபட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்...
மக்களின் உணர்வுக்கும், தமிழக அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது...
டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டது, அதிமுக மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி...
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி...
நர்சிங் வேலை வாங்கித் தருவதாக கூறி குவைத்திற்கு அழைத்துச் சென்று அடித்து கொடுமைப்படுத்தினர்...
பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும், விரும்பத்தகாத சொல் கூட பாலியல் துன்புறுத்தல் தான்...
செல்போனில் படம் எடுத்ததால் இளைஞரை சரமாரியாக தாக்கிய சாமியார்...
சிக்கலான குற்ற வழக்குகளை விசாரிக்க பயிற்சி அளிப்பதற்கு பிரத்யேக குழு அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்...