Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (02.05.2025)| 9 AM Headlines | Thanthi TV

Update: 2025-05-02 04:05 GMT
  • ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி அடித்துக் கொலை.....
  • டெல்லியில் அதிகாலையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை...
  • ஹரியானா மாநிலத்தில் பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு...
  • சென்னையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கூடுதல் புறநகர் ஏசி ரயில்கள் இயக்கம்...
  • பாஜக உடனான கூட்டணியை தொடர்ந்து, இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு...
  • கரூரில் நடைபெற்ற இளையராஜா இசை நிகழ்ச்சியை நீண்ட நேரம் கண்டு ரசித்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி...
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு...
  • டெல்லியில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை...
  • கட்சி ஆரம்பித்த பிறகு முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார் த.வெ.க. தலைவர் விஜய்...
  • சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் வந்த த.வெ.க. தலைவர் விஜய்...
  • ஒருவர் அரசியலுக்குள் நுழைவது என்பது 100 சதவீதம் துணிச்சலான முடிவு....
  • பஹல்காமில், தாக்குதல் நடத்திய யாரும் தப்ப முடியாது......
  • பகல்ஹாம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் நாட்டு தலைவர்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை......
  • பாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலி...
  • நாட்றம்பள்ளி அருகே வீட்டுக்குள் பதுங்கிய கரடியை பிடித்து வனப்பகுதியில் விட முயன்ற வனத்துறையினர்...
  • உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில், பக்தர்கள் தரிசனத்திற்காக திறப்பு...
  • ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி....
  • நடப்பு ஐ.பி.எல் தொடரில், பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து 2வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்....
  • ஐ.பி.எல் தொடரின் இன்றைய லீக் போட்டியில், குஜராத் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதல்....
  • சென்னையில் கூடுதல் புறநகர் ஏசி ரயில் சேவை
  • அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு செயற்குழு கூட்டம் கூடுகிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில் நடைபெறும் செயற்குழு கூட்டம் என்பதால்,
  • தான் நடிப்பில் இறங்கிய போது, தன் பெற்றோர்கள் கவலைப்பட்டதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்