இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (22-06-2025)

Update: 2025-06-22 14:16 GMT
  • ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்...
  • ஈரான் மீதான தாக்குதலை மிக வெற்றிகரமாக முடித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு...
  • அமெரிக்கா ஆபத்தான போரை தொடங்கியுள்ளதாக, ஈரான் வெளியுறவு அமைச்சகம் கண்டனம்...
  • அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஈரான் அறிவிப்பு...
  • முருக பக்தர்கள் மாநாட்டில் பாஜக சார்பில், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்பு...
  • மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டில் மதுரை ஆதீனம் பங்கேற்கவில்லை...
  • ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 பேர் காயம்..
  • அமெரிக்காவின் தாக்குதல் மூர்க்கத்தனமானது என ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி கண்டனம்...
  • இஸ்ரேல் மீது பதில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ஈரான்...
  • ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஹமாஸ் கண்டனம்...
Tags:    

மேலும் செய்திகள்