Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21.05.2025)

Update: 2025-05-21 14:01 GMT
  • "நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்"...
  • மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக, வானிலை ஆய்வு மையம் தகவல்...  
  • தமிழகத்தின் இரண்டு இடங்களில் இன்று சதம் அடித்த வெயில்...
  • கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டங்களை புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது பங்கேற்கச் செல்வது ஏன்?...
  • தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த டெல்லி செல்கிறேன்...
  • சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 760 ரூபாய் அதிரடி உயர்வு... 
  • ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் நகைக்கடன் வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும்...
  • டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்...
Tags:    

மேலும் செய்திகள்