Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29.07.2025) | 6AM Headlines | ThanthiTV
- அரசியல் காரணத்துக்காக ஆம்ஸ்ட்ராங் கொல்லப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் பதில்...
- சாத்தான்குளம் வழக்கில், ஸ்ரீதர் அப்ரூவராக மாற ஜெயராஜ், பென்னிக்ஸ் தரப்பு மற்றும் சிபிஐ தரப்பு கடும் எதிர்ப்பு...
- நெல்லையில் ஐடி ஊழியர் படுகொலை வழக்கில்Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.07.2025) | 6AM Headlines | ThanthiTV
- ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் தொடங்கியது விவாதம்...
- நமது பெண்களின் குங்குமத்தை அழித்தவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் தக்க பதிலடி....
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் தோல்வியை ஏற்று போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் முன்மொழிந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு...
- ஆபரேஷன் சிந்தூரின் போது எத்தனை இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டன என காங்கிரஸ் கேள்வி...
- வெளியுறவு அமைச்சரை நம்பாமல் வெளிநாட்டு நபர்களை எதிர்க்கட்சியினர் நம்புவார்கள் என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம்...
- ஆதார் எண், ரேஷன் அட்டை ஆகியவற்றை இருப்பிட ஆவணங்களாக பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்....
- ஊரக உள்ளாட்சிகளில் தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக விதிகள் உருவாக்கம்...
- கட்சியை, காட்டி கொடுக்கமாட்டேன் என்றதால், தன்னை மிரட்டி பணிய வைக்க திமுக அரசு முயன்றதாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்ணீர் மல்க பேச்சு...
- அன்புமணி நடைபயணத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்....
- அமெரிக்காவைக் காட்டிலும் தமிழகத்தில் தான் அதிக போதை பொருட்கள் கிடைக்கிறது...
- சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில், குடியரசு தலைவர் எழுப்பிய கேள்விகளை திரும்ப அனுப்ப வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு...
- ஈரோட்டில் கொடிவேரி அணையை மூழ்கடித்த வெள்ளம்....
- காப்புரிமை விவகாரம் தொடர்பான சோனி நிறுவனத்தின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிய வழக்கு...
- பணமோசடி புகாரில் நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குனர் ஏப்ரிட் ஷைனுக்கு (Abrid Shine) கோட்டையம் போலீசார் நோட்டீஸ்..