Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30.07.2025) | 6 AM Headlines | ThanthiTV

Update: 2025-07-30 00:34 GMT
  • டிரம்ப் பெயரை குறிப்பிடாமல் பிரதமர் விளக்கம் 
  • "அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா பணியாது"
  • “ஆபரேஷன் சிந்தூர் - இந்தியாவுக்கு உலக நாடுகள் ஆதரவு“
  • "என் மீது குற்றம் சாட்டுவதிலேயே எதிர்க்கட்சிகள் குறியாக இருந்தன"
  • "ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை"
  • “இந்திரா காந்தியின் துணிச்சலில் 50% துணிச்சலாவது உள்ளதா?“
  • "தேச பக்தியில் தமிழர்கள் சளைத்தவர்கள் அல்ல"
  • பொறியியல் கலந்தாய்வு - 2ஆம் கட்ட முடிவுகள் வெளியீடுமகளிர் உரிமைத்தொகை கோரி 5.55 லட்சம் பேர் மனு
  • "ஸ்டாலின் மாடல் அரசு, ஃபெயிலியர் மாடல் அரசு"தவெக மாநாடு தேதியில் மாற்றம்?குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளம்
  • கவின் கொலை வழக்கு - எஸ்.ஐ தம்பதி சஸ்பெண்ட்
  • நெல்லை ஆணவப்படுகொலை - பா.ரஞ்சித் கண்டனம்
  • நிகிதாவிடம் 2வது முறையாக சிபிஐ விசாரணை
  • சிறுவனை சுட்டுப்பிடித்த போலீசார் - 2 வழக்குகள் பதிவு
  • நாகார்ஜுனா சாகர் அணை - 18ஆண்டுகளுக்குப் பிறகு உபரி நீர் திறப்பு
  • 5,000 அடி உயரத்தில் விமானத்தில் பழுது - 'மே டே' அறிவிப்பால் அதிர்ச்சி
  • வீட்டுப்பணியாளர் பாதுகாப்புக்கு சிறப்பு சட்டம் - உத்தரவு
  • சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை கல்பிகா...
  • ஜார்க்கண்ட்டில் பக்தர்கள் சென்ற பேருந்து லாரி மீது மோதி விபத்து...
  • கிரிக்கெட் பிட்ச்-ஐ அருகில் சென்று பார்க்க அனுமதி மறுத்ததாக கூறி ஓவல் ஆடுகள பராமரிப்பாளருடன் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்