Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (16.08.2025) | 2 PM Headlines | ThanthiTV

Update: 2025-08-16 08:57 GMT
  • உலகமே உற்று நோக்கிய டிரம்ப் - புதின் சந்திப்பு = நடந்தது என்ன?
  • 2022 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்திருந்தால் உக்ரைன் மீது போர் வந்திருக்காது என நம்புவதாக புதின் பேச்சு...
  • புதினுட‌னான சந்திப்பு குறித்து, நேட்டோவையும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அழைத்து பேசுவேன்...
  • அடுத்த முறை மாஸ்கோவில் சந்திப்போம் என்று, டிரம்புக்கு ஆங்கிலத்தில் அழைப்பு விடுத்த புதின்...
  • அலாஸ்கா வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு, B2 Bombers மற்றும் F-35 போர் விமானங்கள் மூலம் பிரமாண்ட வரவேற்பு...
  • உயிர்களை கொல்வதை எப்போது நிறுத்துவீர்கள் என கேள்வி எழுப்பிய அமெரிக்க பத்திரிகையாளர்...
  • உக்ரைனுக்கு துணை நிற்பதாக பேனர் ஏந்தி, புதின், டிரம்ப் செல்லும் வழியில் அலாஸ்கா மக்கள் போராட்டம்...
  • டிரம்ப் உடனான பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு மாஸ்கோவுக்கு புறப்பட்டார் ரஷ்ய அதிபர் புதின்...
  • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதிக்கும் விவகாரம்...
  • தீபாவளிக்கு முன்கூட்டியே சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு...
  • திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை....
  • இந்திய பொருட்கள் மீது இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
  • சென்னை மெட்ரோவில் தினசரி பயணிப்போரின் எண்ணிக்கையில் புதிய உச்சம்...
  • தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு...
  • தமிழ்நாட்டில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு... 

 

 

Tags:    

மேலும் செய்திகள்