இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-02-2025) | 11 PM Headlines | ThanthiTV | Today Headlines

Update: 2025-02-11 17:59 GMT

தைப்பூச உற்சவத்தை ஒட்டி, முருகனின் அறுபடை வீடுகளில் திரண்ட பக்தர்கள்...

தைப்பூசத்தை ஒட்டி, பழனியில் திருத்தேரோட்டம் கோலாகலம்...

பழநி தண்டாயுதபாணி கோயில் தைப்பூச தேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு சோதனை...

தைப்பூச திருவிழாவையொட்டி பழனி தண்டாயுதபாணி கோயிலில் குவிந்த பக்தர்கள்....

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைகடலென திரண்ட பக்தர்கள்.....

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரோகரா கோஷத்துடன் திரண்ட பக்தர்கள்.....

முருகனின் ஆறாவது படைவீடான பழமுதிர்சோலைக்கு படையெடுத்த பக்தர்கள்....

சேலம் ஆத்தூர் முத்துமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்....

மலேசியாவில் உள்ள பத்துமலை ஸ்ரீசுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூசம் கோலாகலம்...

கொடிக்கம்பத்தை 10 ஆண்டுகளுக்கு அகற்ற முடியாத படி ஒப்பந்தம்/

Tags:    

மேலும் செய்திகள்