"அரசியல் வாதிகள் ஒரே மேடையில் பேசுறது சிறப்பானது.." - மக்கள் மன்றம் நிகழ்ச்சியை பார்த்த மக்கள் சொன்ன கருத்து

Update: 2025-11-11 09:15 GMT

சரியான பாதையில் பயணிக்கிறதா விஜய் அரசியல் என்கிற தலைப்பில் தந்தி டிவி மக்கள் மன்றம் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியது. நடுவர் அசோகவர்ஷினி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ராஜ்மோகன், நாஞ்சில் சம்பத், ரமேஷ், தனியரசு, காரை செல்வராஜ், கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியை பார்த்த மக்கள், மிகச்சிறப்பாக மக்கள் மன்றம் நிகழ்ச்சியை தந்தி டிவி நடத்தி வருவதாகக் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்