Toll Plaza | சுத்தமாக இருக்கிறதா சுங்கச்சாவடி கழிப்பறைகள்? | மக்களின் எதிர்பாரா கருத்து
சுத்தமாக இருக்கிறதா சுங்கச்சாவடி கழிப்பறைகள்? தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கழிப்பறைகள் சுத்தமில்லை என புகாரளித்தால், ஆயிரம் ரூபாய் பரிசளிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்த நிலையில், அவற்றின் தூய்மை குறித்து ஓ.எம்.ஆர். சாலையில் பொதுமக்களிடம் எமது செய்தியாளர் சீனுவாசன் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்... || Toll Plaza | Are the toll plaza toilets clean? | Unexpected comments from the people