ThanthiTVStreetInterviews | நீங்கள் பிரதானமாக கொண்டாடுவது தீபாவளியா?பொங்கலா? -மக்கள் எதிர்பாரா பதில்
நீங்கள் பிரதானமாக கொண்டாடுவது தீபாவளியா? பொங்கலா?
பிரதானமாக கொண்டாடுவது தீபாவளியா அல்லது பொங்கலா என்ற கேள்விக்கு திருமயம் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்....