Streetinterview |“வருமானத்துக்கு பயன்படுத்துறீங்க ல்ல.. அப்போ கேட்கணும்'' இளையராஜாவுக்கு ஆதரவு குரல்

Update: 2025-11-08 10:14 GMT

பல புதிய திரைப்படங்களில் அனுமதியின்றி தனது பாடல்களை பயன்படுத்திவருவதாக இளையராஜா தொடர்ந்து நீதிமன்றத்தை நாடி வரும் நிலையில், இந்த காபிரைட்ஸ் பிரச்சினை தொடர்பாக புதுச்சேரி மக்களிடம் எமது செய்தியாளர் எழில்குமார் எழுப்பிய கேள்விகளுக்கு மக்கள், கூறிய பதிலை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்