Streetinterview | ''வாடகைக்கு வீடு கொடுத்ததே பெரிய விசயம் , சட்டம் வேற பேசுறியானு கேப்பாங்க..’’
வீட்டு வாடகை விதிமுறை மாற்றத்தால், 2 மாத வாடகைத் தொகை மட்டுமே முன்தொகையாக பெற வேண்டும் என்கிற முடிவு குறித்து, புதுச்சேரி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்