Street Interviews``அதிகமா மொபைல் போன்ல தான் பாக்குறோம்’’ தந்திடிவி மூலம் சொன்ன மக்கள்
Street Interviews``அதிகமா மொபைல் போன்ல தான் பாக்குறோம்’’ தந்திடிவி மூலம் சொன்ன மக்கள்
செய்திகளை பார்ப்பது டிவியிலா? மொபைல் போனிலா?
பொதுமக்கள் செய்திகளை பார்ப்பது செய்தி தாள்களிலா? டிவியிலா? அல்லது மொபைல் போனிலா? என்பது குறித்து
சென்னை மக்கள் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்...