Street Interviews | Sabarimalai| சபரிமலையில் என்ன நடக்கிறத? - ஐயப்ப சாமி சொன்ன அதிர்ச்சி தகவல்
``அதெல்லாம் பாக்கும் போது எனக்கே கண்ணுல கண்ணீர் வருது’’ - சபரிமலையில் என்ன நடக்கிறது.. ஐயப்ப சாமி சொன்ன அதிர்ச்சி தகவல்
சபரிமலையில் பக்தர்கள் சந்திக்கும் அனுபவம் என்ன என்பது குறித்து பக்தர்கள் கருத்து
சபரிமலை செல்லும் பக்தர்கள், அங்கு சந்திக்கும் அனுபவம் என்ன என்பது குறித்து, சென்னை பகுதி ஐயப்ப பக்தர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை இப்போது பார்க்கலாம்...