Street Interviews | தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை எதிர்பார்க்கிறீர்களா? மக்கள் பதில்
Street Interviews | தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை எதிர்பார்க்கிறீர்களா? மக்கள் பதில் | Thanthi TV Street Interview | Makkal Kural
தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை எதிர்பார்க்கிறீர்களா? அதற்காக வாக்களிக்கிறீர்களா? என எமது செய்தியாளர் வெங்கடாச்சலம் எழுப்பிய கேள்விக்கு ஊத்தங்கரை பகுதி மக்கள் அளித்த பதிலை பார்க்கலாம்...