Street Interview | "கிரிக்கெட் மட்டுமில்லாம மற்ற விளையாட்டுகளிலும் மகளிருக்கு முக்கியத்துவம்...''

Update: 2025-11-05 16:21 GMT

மகளிர் கிரிக்கெட்டிற்கான முக்கியத்துவம் கூடும் என்று நினைக்கிறீர்களா?

இந்திய மகளிர் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.. இதன்மூலம் மகளிர் கிரிக்கெட்டிற்கான முக்கியத்துவம் கூடும் என்று நினைக்கிறீர்களா?ஆண்கள் கிரிக்கெட் அளவிற்கு பெண்கள் கிரிக்கெட் பிரபலமாகாததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? என, எமது செய்தியாளர் கார்த்திகேயன் எழுப்பிய கேள்விக்கு திருச்சி மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்