Street Interview | 2025ல் உங்களை கவர்ந்த திரைப்படம் எது? - மக்கள் சொன்ன சுவாரஸ்ய பதில்கள்

Update: 2025-12-28 07:08 GMT

2025ல் உங்களை கவர்ந்த திரைப்படம் எது?

எதனால் அந்த திரைப்படம் கவர்ந்தது?

2025ம் ஆண்டில் உங்கள் மனதை கவர்ந்த திரைப்படம் எது என்றும், அதற்கான காரணம் என்ன என்றும், மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருத்தணி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்