Street Interview | Vijay | ``அண்ணா இனி படமே நடிக்காதீங்க’’ - விஜய்க்கு கோரிக்கை

Update: 2025-12-31 09:16 GMT

ஜனநாயகன் திரைப்படத்தை தனது இறுதி திரைப்படமாக நடிகர் விஜய் அறிவித்துள்ள நிலையில், அவர் மீண்டும் சினிமாவில் தொடர வேண்டுமா, அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்