Thanthi TV Street interview | Makkal Kural | விஜய் மீண்டும் நடிக்க விரும்புகிறீர்களா? - மனம் திறந்து மக்கள் சொன்ன ஒரே பதில்கள்
விஜய் மீண்டும் நடிக்க விரும்புகிறீர்களா?
அவர் மீண்டும் நடிக்க வாய்ப்பிருக்கிறதா?
ஜனநாயகன் திரைப்படத்தை தனது இறுதி திரைப்படமாக நடிகர் விஜய் அறிவித்துள்ள நிலையில், அவர் மீண்டும் சினிமாவில் தொடர வேண்டுமா, அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்