Street Interview | ஒருவழிப்பாதையில் எதிர்திசையில் டூ வீலர்கள்.. | யோசனை சொன்ன மக்கள்
ஒருவழிப்பாதையில் விதிமீறல் - தடுக்க என்ன செய்யலாம்?
சாலையில் ONEWAY-யில் எதிர்புறமாக இருசக்கர வாகனங்கள் வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளதா? அதை தடுக்க என்ன செய்யலாம்? என்பது குறித்து சேலம் மாவட்டம் வாழப்பாடி மக்களிடம் எமது செய்தியாளர் கல்கி நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்....