Street Interview | ``இதனால அடிதடி கூட வரும்..'' Whatsapp குறித்து மக்கள் பளிச் பதில்
வாட்ஸ்ஆப் குழுக்களில் வரும் தகவல்களுக்கு எப்போதும் யாரும் பொறுப்பேற்பதில்லை.. நம்பகத்தன்மை இல்லாத வாட்ஸ்ஆப் தகவல்களை இறுதியாகவும், உறுதியாகவும் எப்போதும் நம்ப வேண்டாம். அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த எழுப்பட்ட கேள்விகளுக்கு இராமநாதபுரம் பகுதி மக்கள் தெரிவித்த கருத்து