Street Interview | "MRPயே மாறிடுச்சு ஸ்டிக்கர் ஒட்டி இருக்கோம்னு சொல்றாங்க.." | உடைத்து பேசிய மக்கள்
கடைகளில் விலை பட்டியல் கண்காணிக்கப்படுகிறதா? கடைகளில் நீங்கள் வாங்கும் பொருட்கள், MRP எனப்படும் அதிகபட்ச சில்லறை விலையின் அடிப்படையில் விற்கப்படுகிறதா என்பது குறித்து, எமது செய்தியாளர் சத்ய குமார் எழுப்பிய கேள்விக்கு திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்.