Street Interview | "தெருநாய்கள் பிரச்சினைக்கு அரசு இப்படி செய்ய வேண்டும்" - புலம்பும் மக்கள்
"தெருநாய்கள் பிரச்சினைக்கு அரசு இப்படி செய்ய வேண்டும்" - புலம்பும் மக்கள்
தெருநாய் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? என, எமது செய்தியாளர் ஆனந்த் எழுப்பிய கேள்விக்கு பாலக்கோடு பகுதி மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்...