Street Interview || "சீனாவுக்கு வந்த அறிவிப்பு இந்தியாவுக்கும் வரணும்" நாகை மக்கள் அதிரடி கருத்து
யுடியூப் இன்ஃபுளூயன்சர்கள் வீடியோ வெளியிடும் போது துறை சார்ந்த கல்வித்தகுதி கட்டாயம் என சீனாவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது... இந்தியாவிலும் இதுபோன்ற சட்டங்கள் தேவைப்படுகிறதா? என்பது குறித்து கேட்டதற்கு, நாகை மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்...