Street Interview | Street Food | Pudukkottai | Makkal Kural | ``ஏழைகளுக்கும் தரமான உணவு போய் சேர்வது நல்ல விஷயம்..'' | வரவேற்று மக்கள் சொன்ன கருத்து
- கண்காணிப்பில் கொண்டு வரப்படும் தெரு உணவுகள்
- தள்ளுவண்டி கடை உணவுகளுக்கு FSSAI உரிமம் தேவையா?
- தள்ளுவண்டியில் விற்கப்படும் உணவுகளுக்கு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைத்தின் உரிமம் பெறுவது கட்டாயம் என்று, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்திருப்பதை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று, எமது செய்தியாளர் சுந்தர் எழுப்பிய கேள்விகளுக்கு, புதுக்கோட்டை பகுதி மக்கள் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.