Jananayagan | "படத்துலயுமா..நாட்டுக்குத்தான் எதுவும் பண்றது இல்ல"-வருத்தத்தோடு மக்கள் சொன்ன பதில்கள்
ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப் போனது ஏமாற்றமா?
சென்சார் பிரச்சினையில் சிக்கியதை எப்படி பார்க்கிறீர்கள்?
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சினையில் சிக்கி, வெளியீடு தள்ளிப்போனது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, ஆவடி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...