Streetinterview|"அரசியலோட சூழ்ச்சி தான்..அவருக்கு எல்லாமே பிரச்சனையாதான் முடியுது"-கொதிக்கும் மக்கள்

Update: 2026-01-09 08:38 GMT

ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப் போனது ஏமாற்றமா?

சென்சார் பிரச்சினையில் சிக்கியதை எப்படி பார்க்கிறீர்கள்

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சினையில் சிக்கி, வெளியீடு தள்ளிப்போனது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்