Street Interview | ``இலவசம் தேவையில்லை, விஜய் இதையெல்லாம் செய்யலாம்..'' | மக்கள் சொன்ன பாயிண்ட்
அனைவருக்கும் வீடு, பைக் அறிவித்த விஜய்
பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள்
ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வீடு, வீட்டிற்கு ஒரு பைக் என்று அறிவித்த தவெக தலைவர் விஜய்யின் அறிவிப்பு குறித்து, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்