Street Interview | "தொலைந்து போன ATMல் இருந்து காணாமல் போன பணம்.." | மக்கள் சொன்ன ஷாக்கிங் தகவல்
செல்போனுக்கு வரும் பணமோசடி அழைப்புகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
செல்போனுக்கு வரும் பண மோசடி அழைப்புகளை எப்படி கையாள்கிறீர்கள்? என எமது செய்தியாளர் தாயுமானவன் சென்னை மக்களிடம் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்...