Street Interview | "நாயை கொல்வது தீர்வல்ல.. இதை முறையாக செய்ய வேண்டும்.." | கோரிக்கை வைத்த மக்கள்
தெருநாய் பிரச்சினை - அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
தெருநாய் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? என, எமது செய்தியாளர் ஹரிகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்கு, ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்...