Street Interview | ''ரூ.2000 குடுத்தா நல்லா இருக்கும்..'' ஒரே மாதிரி பதில் சொன்ன மக்கள்

Update: 2025-12-01 01:37 GMT

அரசின் பொங்கல் பரிசு மீதான எதிர்பார்ப்புகள் என்ன?

மக்கள் விரும்பும் அறிவிப்புகள் எவை?

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொடர்பான தங்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து, தரங்கம்பாடி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்