Street Interview | தமிழில் பெயர் வைக்கும் பழக்கம் குறைகிறதா? - "இது ஒரு வித கவர்ச்சி"-மக்கள் கருத்து
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கும் பழக்கம் குறைந்து வருகிறதா? நாகரீகப் பெயர்களை நாடிச் செல்வது ஏன்? என்பது குறித்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் ராஜேஷ் குமார் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்..