Street Interview | தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு சாத்தியமா? - தமிழக மக்களின் எதிர்பாரா பதில்கள்
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவது சாத்தியமா என்றும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எமது செய்தியாளர் அழகேஷ்குமார் எழுப்பிய கேள்விகளுக்கு... பழனி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..