Street Interview | "மக்களும் சரியா பாலோ பண்ணா அரசுக்கு வசதியா இருக்கும்" |கன்னியாகுமரி நபர் கோரிக்கை
உங்கள் வீட்டு குப்பைகள் முறையாக தரம் பிரிக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறதா? என்பது குறித்து, கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்கள்